முத்தலாக் சட்ட விவகாரம்…! மஜக தலைமையக அறிவிப்பு!

நாடாளு மன்றத்தில் முத்தலாக் சட்டம் நிறைவேற்றியுள்ளதை கன்டித்து ஜமாத் உலாமாவின் சார்பில் தமிழகமெங்கும் ஜனவரி 5மற்றும்6 தேதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் போராட்டங்களிலும் மஜகவினர் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இச்சட்டம் மக்களவையில் நிறைவேறினாலும், அடுத்து மாநிலங்களவையில் … Continue reading முத்தலாக் சட்ட விவகாரம்…! மஜக தலைமையக அறிவிப்பு!